உங்கள் வீடுகளில், அலுவலகம் அல்லது வியாபார நிறுவனங்களில் குறைந்த செலவில் தரமான Hikvision CCTV கேமெராக்களை அமைக்க சிறந்த நிறுவனம் “X-caretech "
கேமராக்களை நிறுவுவதோடு, உங்களின் மொபைல் போன்களிலிருந்து அவற்றைக் கண்காணிக்கும் வசதியும் செய்துதரப்படும். தெளிவான வீடியோக்களை வெளியிடும் கேமராக்களை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் LED TV களிலும் அவற்றை Full HD Resolution களில் பார்க்கமுடியும்.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மட்டுமில்லாமல் அதற்கு மேற்பட்ட மாதங்கள் கூட உங்களுடைய வீடியோக்களை ஸ்டோர்செய்து வைத்து வேண்டிய நேரங்களில் அவற்றை பார்த்துக்கொள்ளக்கூடிய வசதியும் செய்துதரப்படும்.
CCTV சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் விபரம் தேவைப்பட்டால், சந்தேகங்கள் இருந்தால் எங்களை அனுகி தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம்
Xcare technology and systems
Agnes school opside,
Senthamil nagar,
Paramakudi,
PIN-623707
Contact no : 9626823421 ; 7358336393


0 Comments